நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 

  • ​​சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு.
  • செங்கோட்டையை சுற்றி சுமார் 300 சிசிடிவி கேமராக்கள்
  • ​​டெல்லி முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர்.