நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கதறியழும் வீடியோ வைரலாகிறது.

  • நடிகை மீரா மிதுன் கைது
  • கேரளாவில் இருந்த மீரா கைது செய்யப்பட்டார்
  • சமூக ஊடகங்களில் மீராவின் கைதுக்கு வரவேற்பு