About us டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!! August 14, 2021August 14, 2021 AASAI MEDIA உங்கள் ரயில் பயணத்திற்காக நீங்கள் புக் செய்த டிக்கெட்டில், உங்களுக்கு பதிலாக வேறு ஒருவர் பயணம் செய்யலாம். ரயில்வே பயணிகளுக்கு சிறப்பு வசதி.விண்ணப்பத்தை 24 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்ஒரு முறை மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.