மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி

கொரோனாவிலிருந்து பாதுகாக்க சில தடுப்பூசிகள் ஒற்றை டோஸே போதும் என்றால், சில தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.ஆனால், சிலருக்கு மூன்று டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

  • யாருக்கு கொரோனா மூன்றாவது தடுப்பூசி தேவை?
  • எப்போது அதை போட வேண்டும்?
  • எத்தனை நாள் இடைவெளியில் போட வேண்டும்?