PM Kisan நிதி உதவி பெற்ற 42 லட்சம் தகுதியற்ற பயனாளிகள்
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகள் சுமார் 42 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற்றுள்ளதை அடுத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
- PM கிசான் நிதி உதவி திட்டத்தில் 42 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் உள்ளனர்
- விவசாயிகள் நல திட்டத்தை இவர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்
- இந்த விவசாயிகளிடமிருந்து 3000 கோடி வசூலிக்கப்படும்.