கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. 2D நிறுவனத்துடன் ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல் வந்துள்ளது.
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா இயக்குநர் பாலா?
2D நிறுவனத்துக்காக ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல்