தங்கம் விலை நிலவரம்

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.4,386-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சவரனுக்கு தங்கம் ரூ.144 அதிகரித்து ரூ.35,088-க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.4,386-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சவரனுக்கு தங்கம் ரூ.144 அதிகரித்து ரூ.35,088-க்கு விற்பனையாகிறது. 

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி (Silver Rate) ரூ.67,500-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. 

தேசிய அளவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 43,350 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 47,300 ஆகவும் உள்ளது.