VHS மருத்துவமனை இரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்ம் குடிசை மாற்றும் பகுதியில் rotary club infinity ஏற்ப்பாட்டில் VHS மருத்துவமனை இரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது இதை S16 காவல் நிலையம் உதவி ஆய்வாளர் பிரபு,,,தயாலன் தலைமை தாங்கினார் காவலர் மனோகரன்,நரேஷ் பாபு முன்னிலையில் AB பிளாக் தலைவர் கோவிந்தன் (boys and girls club) ஒருங்கிணைப்பாளர் அகிலா உதவியுடன் இரத்த தானம் முகாம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது இதில் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் அளித்தனர் செய்திளர் குமார்