PF கணக்கில் விரைவில் 8.5% வட்டி பணம்

நாட்டின்  PF கணக்கு வைத்திருக்கும் சுமார் 6.5 கோடி  பேருக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நல்ல செய்தியை வழங்கியுள்ளது.

  • 2020-21 நிதியாண்டில் 8.5% வட்டிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் தெரிந்து கொள்ளும் முறை.
  • EPFO ​​கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்படும் போது, ​​மொத்தமாக ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும்