மோதிரம் ரகசியத்தை பகிர்ந்த சூப்பர் ஸ்டார் நயன்தாரா!
விக்னேஷ் சிவனுக்கும் (Vignesh Shivan) நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் என்று நீண்ட நாட்களாக செய்திகள் வந்து கொண்டே உள்ள நிலையில், சிறிது நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
- இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததாக தகவல்கள்.
- அது என் நிச்சயதார்த்த மோதிரம் என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளார்.
- பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கேட்டு வருகிறார்.