About us பிரதமர் நரேந்திர மோடி – உஜ்வாலா 2.0 திட்டம் August 10, 2021 AASAI MEDIA நிகழ்வின் போது, பிரதமர் உஜ்வலா திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடுவார். நாட்டு மக்களிடமும் உரையாற்றுவார். உஜ்வாலா 1.0 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுஇந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன் இலக்குகள் எட்டப்பட்டன