About us டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து. August 10, 2021August 10, 2021 AASAI MEDIA T20 World Cup 2021: அக்டோபர் மாதம் தொடங்க உள்ள T20 2021 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பம்.2 மாதங்கள் உள்ள நிலையில், தனது அணியை நியூசிலாந்து அறிவித்தது.ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.