உங்களுக்கு பெட்ரோல் இலவசம்!

நீரஜ் என்ற பெயர் உங்களுக்கு இருந்தால் போதும், வேறு எந்த தகுதியும் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு இலவச பெட்ரோலை வழங்கும் முடிவை எடுத்திருக்கிறார் இந்த பெட்ரோல் உரிமையாளர்…

  • உங்கள் பெயர் நீரஜ் என்பதா?
  • பிடியுங்கள் இலவச பெட்ரோலை!
  • இது ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பெயரை வைத்திருப்பவர்களுக்கான மரியாதை