நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் இன்று.

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.