தலைவர்கள் சந்திப்பு
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஜனாப் ஹைதர் அலி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமுமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
உதவி ஆசிரியர்