கோக்ராவிலிருந்து பின் வாங்கின இந்திய , சீன படைகள்.
கோக்ராவில் (Gogra Point) உள்ள எல்லை பகுதிகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் முழுமையாக கடைபிடிக்கப்படும் என இரு தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய இராணுவம் கூறியது.
- லடாக் (Ladakh) பகுதியில், இரு தரப்பினராலும் உருவாக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் அகற்றப்பட்டு பரஸ்பரம் சரிபார்க்கப்பட்டன.
- ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- கிழக்கு லடாக் பகுதியை அரசு, மேற்கு துறை என குறிப்பிடப்படுகிறது.