ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது இந்தியா!! ஜப்பானில் நடந்துகொண்டிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றா
இந்தியா athletics பிரிவில் பெறும் முதல் தங்கம் இதுவாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் நீண்டகால தங்கப்பதக்க கனவு நனவாகியுள்ளது.
இவர் தகுதி சுற்று போட்டியில் 86.65 மீட்டர் ஈட்டி எறிந்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். அதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார். இதில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்றனர்.