முக அழகைக் கெடுக்கும் சருமத் துகள்கள் : வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம்..
சருமத்தின் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகளின் அதிகப்படியான செயல்பாட்டின் காரணமாக சருமத்தில் ஓபன் போர்ஸ் எனப்படும் சரும துளைகள் பிரச்சனை ஏற்படுகிறது. சரும துளைகள் பெரும்பாலானோருக்கு இருக்கும்
Read more