ட்விட்டரில் தல தோனியின் ப்ளூடிக் நீக்கம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (MS.Dhoni)  அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து வெரிஃபைட் செய்யப்பட்டதற்கான ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்கள் என பிரபலமானவர்களின் பெயர்களில் சமூகவலைதளங்களில் போலியான கணக்குகள் நிறைய உலாவரும்.