இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டும் இலவசம்.

  • இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டும் இலவசம்
  • விபத்துகளின் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை
  • விற்பனையாளர்கள் இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் கொடுக்காவிட்டால் அபராதம்

இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்கள், ஹெல்மெட்டை இலவசமாக கொடுக்க வேண்டும். அதுவும் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டாக இருக்க வேண்டும்.