Quad நாடுகள் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்கும்

Quad  நாடுகள் கூட்டமைப்பு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள்,  இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் எனவெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி (Jen Psaki ) செய்தியாளர்களிடம் கூறினார்.

  • Quad நாடுகள் கூட்டமைப்பு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டம்
  • அமெரிக்கா இதுவரை 110 மில்லியன் தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கியுள்ளது வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறினார்.