Ladakh: நீண்ட போருக்கு தயாராகி வரும் இந்தியா

லடாக்கில் உடன்பாடு  ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியா முதுகில் குத்தும் தன்மை கொண்ட சீனாவை நம்பவில்லை. மோடி அரசு நீண்ட ‘போருக்கு’ தயாராகி வருகிறது.

  • இந்தியா-சீனா பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டன
  • லடாக்கில் நீண்ட ‘போருக்கு’ தயாராகும் மோடி அரசு.
  • இந்திய இராணுவம் எல்லை பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது