ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன?

ஒரு நபர் இறந்தால், அவருடைய ஆதார் எண் என்ன ஆகும், அது தொடார்பாக அரசாங்கம் என்ன  நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் என்னவாகும்?
  • நாடாளுமன்றத்தில், அரசு அளித்த முக்கிய தகவல்கள்.
  • இறப்புச் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை.