அமமுக சார்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு :
மறைந்த முன்னாள் முதலமைச்சர்
J.ஜெயலலிதா சிலை, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அவ்வையார் சிலை எதிரில் உள்ளது. அம்மாவின் சிலை அருகில் விளக்குகள் இல்லாமல் இருளில் உள்ளது.
தமிழகத்திற்கே வெளிச்சம் தந்த புரட்சித்தலைவி அம்மா முன்னாள் முதலமைச்சர் J.ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு மின் ஒளி வழங்கப்படவில்லை. புரட்சித்தலைவி அம்மாவுடைய திருஉருவச் சிலை மின் ஒளி இல்லாமல் இருட்டில் உள்ளது. இதை கண்டித்து சென்னை பெருநகர மாநகராட்சி
Zone 115 to 120 அதிகாரிகளிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் L ராஜேந்திரன் அவர்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. செய்தி : S. முஹம்மது ரவூப், தலைமை செய்தி ஆசிரியர்