3 பதக்கங்கள் வென்று தந்த தங்க மங்கைகள்.

Olympic Medals in India: ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் இந்திய மங்கைகள் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று தந்தவர்கள் பெண்கள்.

  • மீராபாய் சானு (Mirabai Chanu) வெள்ளி பதக்கம் வென்றார்.
  • பி.வி. சிந்து (PV Sindhu) வெண்கலம் பதக்கம் வென்றார்.
  • லவ்லினாவுக்கு (Lovlina Borgohain) வெண்கலப் பதக்கம் கிடைத்தது.