மணப்பாறை திமுக நகர மகளிர் துணை அமைப்பாளர் ரா.தீபா சொக்கலிங்கம் பாராட்டு.
மணப்பாறை நகராட்சி 16வது வார்டில் உள்ள மேற்கு தெருவில் அமைந்துள்ளது இரட்டை குழாய் பம்பு இங்கு அதிகம் பொதுமக்கள் வசிக்ககூடிய வார்டில் இந்த இரட்டை குழாய் பம்பு 1 வருட காலமாக செயல்படாமல் இருந்தது பொதுமக்கள் தண்ணீர் வசதி இல்லாமல் தவித்து வந்தனர், பொதுமக்களின் தண்ணீர் தேவையை அறிந்து திமுக நகர மகளிர் துணை அமைப்பாளர் ரா.தீபா சொக்கலிங்கம் அவர்கள் களத்தில் இறங்கி அவர்கள் முயற்சியில் செயல் படாமல் இருந்த இரட்டை குழாய் பம்பு சரி செய்யபட்டது, களத்தில் இறங்கி சரி செய்த திமுக மகளிர் நகர துணை அமைப்பாளர் தீபா சொக்கலிங்கம் அவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்