ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் வேலை விண்ணப்ப படிவத்தின் ஏல மதிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரே வேலை விண்ணப்பம் மிகப் பெரிய தொலைக்கு ஏலம் போனது. வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்த ஜாப், இந்த விண்ணப்பத்தை அனுப்பியபோது அவருக்கு 18 வயதுதான்.

  • ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை விண்ணப்பம்
  • மிகப் பெரிய தொலைக்கு ஏலம் போனது
  • வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்தார் ஜாப்