நெல்லிக்காய் சாதம், நெல்லிப் பச்சடி…

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் அருமருந்தாக பலனளிக்கிறது. நெல்லிக்காயை சாதமாகவும், பச்சடியாகவும் செய்து ருசியாக சாப்பிடலாம்.

  • விட்டமின் சி நிறைந்தது நெல்லிக்காய்
  • நெல்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது நெல்லிக்கனி