கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா…

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில்  நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • கொரோனா 3வது அலையில் நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய தொற்று பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு.
  • ஆகஸ்ட் மாதத்தில் COVID -19 தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • மூன்றாவது கோவிட் -19 அலை இரண்டாவது அலை போல் தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை.