ஒரே போனில் இரண்டு Whatsapp கணக்குகளை இயக்குவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கு? நீங்கள் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தலாம். 

மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் இந்த நாட்களில் அனைவரின் ஸ்மார்ட்ஃபோன்களிலும் உள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp-ல் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் இதில் விரைவாக பகிரப்படுகின்றன. வாட்ஸ்அப் குழுக்கள் இன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு சிறந்த வழியாக மாறிவிட்டன. 

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கு? ஆம்!! நீங்கள் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தலாம். இதற்காக நீங்கள் சில சிறப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.