தூத்துக்குடி மாவட்ட துணை காலெக்டர்

ஷ்ருதன் ஜெய் நாராயணன் இவர்தான் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டராக பதவி ஏற்றுள்ளார்.
இவர் நகைச்சுவை நடிகர் திரு சின்னிஜெயந்த் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது