குளத்தூரில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விலை உயர்ந்த கோழிகள் திருட்டு
சூலூர் அருகே குளத்தூர் பகுதியில் இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். மேலும் அங்கிருந்து 10 விலை உயர்ந்த கட்டு சேவல்களை
Read more