மாற்றுத்திறனாளி காலால் கேரம் விளையாடும் வீடியோ.
ஹர்ஷத் கோதங்கர் என்ற நபருக்கு கைகள் இல்லை, ஆனால் அவரது கால்களால் திறமையாக கேரம் விளையாடுகிறார். அவரது திறமை மற்றும் உறுதியால் ஈர்க்கப்பட்ட டெண்டுல்கர், #MondayMotivation என்ற ஹேஷ்டேக்குடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
- மாற்றுத்திறனாளி காலால் கேரம் விளையாடும் வீடியோ
- வீடியோவை பகிர்ந்தார் டெண்டுல்கர்
- வீடியோ வைரலாகிறது