தேர்தல் வாக்குறுதி திருப்போரூர் வடக்கு செயலாளா் S.குமரவேல் தலைமையில் நடைபெற்றது
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் சார்பாக.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியல் அரசை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்போரூர் வடக்கு ஒன்றியச் செயலாளா் எங்கள் பாசமிகு அண்ணன் தையூர் S.குமரவேல் BA அவர்கள் தலைமையில் நடைபெற்றது
திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்,பாசமிகு அண்ணன் திரு.S.குட்டி (எ) நந்தகுமார் அவர்கள்
மற்றும் மாவட்ட நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள் உடனிருந்து விடியல் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.செய்தியாளர். சி. கவியரசு