கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கில் கொரோனா அதிகரிக்கிறது…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது, இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

  • கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கில் கொரோனா அதிகரிக்கிறது
  • ஒலிம்பிக்கில் மேலும் 16 பேருக்கு புதிதாக COVID-19 பாதிப்பு
  • இன்று வீரர்கள் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை