ரோப் கார் வசதி ## தமிழ்நாட்டின் மலை கோயில்களான திருத்தணி, திருக்கழுகுன்றம், திருச்சி, திருச்செங்கோடு, சோளிங்கர், ஆகிய கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக ” ரோப் கார்” வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்கள் அறிவித்தார்கள் -அ.காஜா மொய்தீன் செய்தியாளர்