மின்சார ஸ்கூட்டர்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது…

மின்சார ஸ்கூட்டர்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது. 

  • வாகன ஓட்டிகளின் சமீபத்திய தேர்வாக மின்சார வாகனங்கள் மாறி வருகின்றன.
  • ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • ஸ்கூட்டருக்கு Series S என்று பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.