பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை கண்டு அஞ்சுகிறார்: பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்த பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்கள் நடந்து வருகின்றன.
- காஷ்மீரில் வாக்கெடுப்பு பற்றிய பேச்சு காரணமாக இந்தியா குறித்த இம்ரான் கானின் அச்சம் அம்பலமாகியுள்ளது
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் பேரணியின் போது அங்குள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்தார்.