Flipkart Big Saving Days sale: இந்த ஸ்மார்ட்போன்களில் பம்பர் ஆப்பர்
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Big Saving Days எனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை
* Moto G40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.13,499-க்கு வாங்க முடியும்.
* ஐபோன் 12 மாடலின் அசல் விலை ரூ.79,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.67,999-க்கு வாங்க முடியும்.
* ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அசல் விலை ரூ.47,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும்.
* ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அசல் விலை ரூ.47,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும்.
* Redmi Note 9 (4 ஜிபி வேரியண்ட்), ₹11,499க்கும், Redmi 9 பிரைம், 9,999 க்கும் விற்பனை செய்யப்படும்.