வீடுகளிலிருந்து தபால் அனுப்பும் புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை நடைமுறை படுத்தியுள்ளது.

வீடுகளிலிருந்து தபால் அனுப்பும் திட்டம்### வயதானோர் மற்றும் முதியோர் பயன்பெறும் வகையில் பதிவு,விரைவு தபால்களை தங்களில் வீடுகளிலிருந்தே அனுப்பும் வகையில் புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை நடைமுறை படுத்தியுள்ளது, தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரர் மூலம் விரைவு மற்றும் பதிவு தபால்களை செலுத்தினால் அவர் அதனை அஞ்சல் அலுவலகத்தில் அதற்க்குண்டான ரசீதை மறுநாள் உரியவரிடமே பெற்று வழங்குவார் இத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது – அ.காஜாமொய்தீன் (செய்தியாளர்)