மூன்று எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் ரூ 900 வரை Paytmயில் கேஷ்பேக்
LPG சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. ஆனால், உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் Paytm, சிலிண்டர் புக்கிங்கில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.
- எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக்
- சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான லிங்கையுல் ஐ.ஓ.சி வழங்கியுள்ளது.
- 3 எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் ரூ .900 வரை கேஷ்பேக்.
ஐ.ஓ.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து Paytm வழங்கும் இந்த சலுகை குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. சிலிண்டர் முன்பதிவில் இந்த சலுகை குறித்த தகவல்களில், பேடிஎம் மூலம் இந்தேன் எல்பிஜி ரீஃபில் முன்பதிவு செய்யப்படும் போது, ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம் எனக் கூறி, சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான இணைப்பையும் ஐ.ஓ.சி வழங்கியுள்ளது.