தமிழகம் திருப்பதி பக்தர்களுக்கு ஷாக்; நல்லா ஏமாத்துறாங்கபா, நம்பிடாதீங்க! July 21, 2021July 21, 2021 AASAI MEDIA தரிசன டிக்கெட் விற்பனை தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மகாராஷ்டிர மாநில பக்தர்கள்ஒரு டிக்கெட் ரூ.900 என 14 பேருக்கு போலி தரிசன டிக்கெட்கள் விற்பனைதேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்