கரூரில் ஐந்தாவது நாளாக தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.அதனைப் பார்த்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி 2,45,000 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.