தமிழகம் கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்… வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர்! July 21, 2021July 21, 2021 AASAI MEDIA கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயமானதால் அவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயம்.கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை.மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.