Basic Salary Hike: ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும், அக்டோபர் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றம்
புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- புதிய ஊதியக் குறியீடு விதிகளின்படி, ஊதிய கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படும்.
- அக்டோபர் மாதம் புதிய ஊதியக் குறியீடு செயல்படுத்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- புதிய ஊதியக் குறியீடு செயல்படுத்தப்படும்போது, ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும்.