பேருந்து – லாரி மோதல்: 30 பேர் பலி; 74 பேர் படுகாயம்…

பாகிஸ்தான் நாட்டில் பேருந்து – லாரி நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

  • பாகிஸ்தான் நாட்டில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்
  • 30 பேர் பலி – 74 பேர் படுகாயம்