பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர்.. 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி கெளரவித்த நாசா…

1998-ல், அதாவது 77 வயதில் சிட்டிங் செனட்டராக இருந்தபோது, ​​க்ளென் விண்வெளி விண்கலம் டிஸ்கவரியின் எஸ்.டி.எஸ். -95 பணியில் பயணித்தார்.விண்வெளிப் பயணத்தின் வரலாற்றை மாற்றிய விண்வெளி வீரர் ஜான் க்ளென்னின் 100-வது பிறந்த நாளை கடந்த ஞாற்றுக்கிழமை (ஜூலை18) அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கொண்டாடியது.