பம்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24/ மணி நேர சேவை…

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியம்
உத்தரவு படியும்

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் திருமதி/ எஸ்தர் மருத்துவ பணியில் திங்கள்: கர்ப்பிணி பெண்கள் இருக்கும் இடத்தில் சென்று பரிசோதனை!

செவ்வாய்: கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை!

புதன்கிழமை; குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்!

வியாழக்கிழமை;
சுகர்/ரத்தக்கொதிப்பு பரிசோதனை!

வெள்ளிக் கிழமை; குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

சனிக்கிழமை: சுகர்/ரத்தக் கொதிப்பு மட்டும் உடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை!

மேலும் அனைத்து நாட்களிலும் கொரோனோ பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊனமுற்றவர், பாலூட்டும் தாய்மார்கள், கொரோனா தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் திருமதி/ எஸ்தர் முன்னிலையில் போட்டுக் கொண்டனர்,

NEWS: S.MD.RAWOOF