இன்று பல நாடுகளில் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன…

இஸ்லாமிய மக்கள் இன்று சவுதி அரேபியா, துபாய்,அபுதாபி, பஹ்ரைன்,கத்தார் இஸ்லாமிய நாடுகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.