இந்தியர்கள் பலரது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது…

  • செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் பெகாசஸ் விவகாரம்
  • மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
  • நாளை மறுநாள் அனைத்து மாநில ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டம்.